பிக்பாஸ் 6 ல் இந்த பிரபலம் வரப்போவது உறுதி? ஐயோ அப்போ அங்க வெட்டு குத்து நடக்காம இருந்தா சரி?

0
பிக்பாஸ் 6 ல் இந்த பிரபலம் வரப்போவது உறுதி? ஐயோ அப்போ அங்க வெட்டு குத்து நடக்காம இருந்தா சரி?
பிக்பாஸ் 6 ல் இந்த பிரபலம் வரப்போவது உறுதி? ஐயோ அப்போ அங்க வெட்டு குத்து நடக்காம இருந்தா சரி?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசனில் சர்ச்சைக்குப் பெயர்போன சிம்புவின் ரசிகரும், youtube பிரபலமுமான ஒருவர், வர உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதிரடி தகவல் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன் 6வது சீசன், வருகிற அக்டோபர் மாதத்தில் தொடங்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதற்கான ப்ரோமோ, ஏற்கனவே வெளியாகி வைரல் ஆகி வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியில் பாடகி ராஜலட்சுமி, தர்ஷா குப்தா, சூப்பர் சிங்கர் ஸ்ரீநிஷா, டிக் டாக் பிரபலம் ஜி பி முத்து ஆகியோர் பங்கேற்க உள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

தற்போது நடிகர் சிம்புவின் தீவிர ரசிகரும், யூடியூப் பிரபலமுமான கூல் சுரேஷ் இந்த நிகழ்ச்சிக்கு வருவது, ஓரளவு உறுதியாகிவிட்டது. இந்த அப்டேட்டை கேட்ட ரசிகர்கள், இவர் இங்கு இருக்கும் போதே ஏகப்பட்ட பிரச்சினைகளை கிளப்புவார். இப்போ உள்ள போய்ட்டா, அங்க வெட்டு குத்து நடக்காம இருந்தா சரி? என பகிரங்கமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here