அய்யய்யோ.,பிக் பாஸ் 6க்கு இவங்க மட்டும் வரவே கூடாது? மீறி வந்தா நிகழ்ச்சிக்கு A சர்டிபிகேட் தான்!!

0

விஜய் டிவியில் விரைவில் துவங்க உள்ள, பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் இந்த நடிகை மட்டும் கலந்து கொண்டால், அப்புறம் இந்த சர்டிபிகேட் தான் கிடைக்கும் என நெட்டிசன்கள் எச்சரித்துள்ளனர்.

நெட்டிசன்கள் பயம்:

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன் 6வது சீசன், விரைவில் துவங்க உள்ளது. இதற்கான ப்ரோமோ, வெளியாகி உள்ள நிலையில் இதில் கலந்து கொள்ள உள்ள  போட்டியாளர்கள் குறித்த லிஸ்ட் மட்டும் தான் இன்னும் வெளியாகவில்லை. ஏற்கனவே சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி, சுசித்ரா முன்னாள் கணவர், டி இமான் மாஜி மனைவி உள்ளிட்ட பலர் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக  தகவல்கள் வெளியாகியது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த நிலையில், இந்த சீசனில் கவர்ச்சி நடிகை  கிரண் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக ஒரு வதந்தி கிளம்பி உள்ளது. இதைக் கேள்விப்பட்ட நெட்டிசன்கள் ஐயோ,  அவங்க மட்டும் கலந்து கொண்டால் அப்புறம் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு A கன்டென்ட் சர்டிபிகேட் கொடுத்துடுவாங்க. அந்த அளவுக்கு கவர்ச்சி எல்லை மீறிப் போய் விடும் என பகீர் கிளப்பி உள்ளனர். ஆனால், இவர் பிக் பாஸில் என்ட்ரி கொடுப்பதற்கான எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here