மகா பிரபு நீங்க இங்கயும் வந்துடீங்களா., பிக்பாஸ் 6க்கு என்ட்ரி கொடுக்கும் முக்கிய பிரபலம்!!

0

விஜய் டிவியில் விரைவில் துவங்க உள்ள பிக்பாஸ்6 நிகழ்ச்சியில் முக்கிய பிரபலம் ஒன்று களமிறங்க உள்ளதாக அதிரடி தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடி தகவல்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இதன் 6வது சீசன், இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் குறித்த லிஸ்ட் ஒன்று கடந்த சில தினங்களாக இணையத்தில் உலா வருகிறது.

அதில் விஜே ரக்ஷன், விஜய் டிவி டிடி, பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக், பாடகி ராஜலட்சுமி மற்றும்  சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி உள்ளிட்ட ஐந்து பேர்  கலந்து கொள்ள உள்ளதாக பேசப்பட்டது. தற்போது இந்த லிஸ்டில், சரவணா ஸ்டோர்ஸ் கடை உரிமையாளர் அருள் சரவணன் இணைய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆனால், இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு வாய்ப்பில்லை என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, முழு லிஸ்ட் வெளியாகும் போது தெரிய வரும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here