வனிதாவுக்கு டப் கொடுக்கும் வாயாடி பிரபலம் என்ட்ரி – அப்போ பிக்பாஸ் 6 ல் பிரச்னைக்கு பஞ்சமில்லை!!

0
வனிதாவுக்கு டப் கொடுக்கும் வாயாடி பிரபலம் என்ட்ரி - அப்போ பிக்பாஸ் 6 ல் பிரச்னைக்கு பஞ்சமில்லை!!

விஜய் டிவியில் விரைவில் துவங்க உள்ள பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில், யூடியூப் பிரபலம் ஒருவர் என்ட்ரி கொடுக்க உள்ளதாக, தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

முக்கிய பிரபலம்:

விஜய் டிவியில் பொழுதுபோக்குக்கு பஞ்சமில்லாத பிக் பாஸ் 6  நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ளது. இதற்கான, அறிவிப்பு ஏற்கனவே இணையத்தில் வெளியாகி விட்டது. சிலரின் கணிப்புப்படி வருகிற அக்டோபர் 2ம் தேதி, இந்த நிகழ்ச்சி துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த, உத்தேச பட்டியல் தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

gpmuthu

அதன்படி கவர்ச்சி நடிகை கிரண் இந்த சீசனில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக பேசப்பட்டது. தொடர்ந்து யூடியூப் பிரபலம் ஜி பி முத்து இந்த சீசனில் பங்கேற்க உள்ளதாக, சொல்லப்படுகிறது. இவர் கடந்த சீசனில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த சீசனிலாவது இவர் என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி இவர் வந்து விட்டால் வனிதா, மாதிரி எல்லா போட்டியாளர்களுக்கும் பேசியே டஃப் கொடுப்பார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here