BIGG BOSS 6: இந்த ஒரே ஆள் போதும்., மொத்த ஷோவும் கிளோஸ் – தினமும் வீட்டுக்குள்ள வெட்டுக்குத்து தான்!!

0
BIG BOSS 6: இந்த ஸ்டார் வர்றாராம்., ஓவியாவுக்கு அப்புறம் இவருக்கு தான்பா ஆர்மி! மாஸ் அப்டேட்!!

விஜய் டிவி பிக் பாஸ் 6 நிகழ்ச்சிக்கு இந்த பிரபலத்தை மட்டும் இறக்கி பாருங்கள், மொத்த டிஆர்பியும் உங்களுக்கு தான் என நெட்டிசன்கள் மிக முக்கிய தகவலை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

வைரல் நியூஸ் :

விஜய் டிவியில் விரைவில் பிக் பாஸ் 6 நிகழ்ச்சி தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான இரண்டு கட்ட புரோமோக்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டது. இந்த நிகழ்ச்சி தொடங்கும், தேதி இன்னமும் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் பாடகி ராஜலட்சுமி, சுசித்ரா முன்னாள் கணவர், டிக் டாக் ஜி பி முத்து, விஜய் டிவி டிடி , ராஜா ராணி விஜே அர்ச்சனா உள்ளிட்ட பலர் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த நிகழ்ச்சியில் youtube விமர்சகர் பயில்வான் ரங்கநாதனை உள்ளே இறக்கி விட, விஜய் டிவி தயாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

அப்படி அவர் மட்டும் உள்ளே வந்தால், மொத்த டிஆர்பி ரேட்டிங்கும் விஜய் டிவிக்கு தான் என்பதில் சந்தேகம் இல்லை. உங்களுக்கு தைரியம் இருந்தால் அவரை மட்டும் கூட்டி வந்து வீட்டுக்குள் விடுங்கள் என, பகிரங்கமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here