சிட்டிக்கு கோவம் வந்துடுச்சு.., முதன்முதலாக சண்டைக்கு கிளம்பிய கதிர்! பிக் பாஸ் ஷாக்கிங் அப்டேட்!!

0
சிட்டிக்கு கோவம் வந்துடுச்சு.., முதன்முதலாக சண்டைக்கு கிளம்பிய கதிர்! பிக் பாஸ் ஷாக்கிங் அப்டேட்!!
சிட்டிக்கு கோவம் வந்துடுச்சு.., முதன்முதலாக சண்டைக்கு கிளம்பிய கதிர்! பிக் பாஸ் ஷாக்கிங் அப்டேட்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், அசீம் மீது தனம் முட்டையை அப்பிய ப்ரோமோ அதிரடியாக வெளியாகியுள்ளது.

பரபரப்பு ப்ரோமோ :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், அசீம் மறுபடியும் தன் வேலையை ஆரம்பித்துள்ளார். நேற்று நடந்த டாஸ்க்கில் குழுவாக விளையாட முடியாது என்றும், என் இஷ்டத்துக்கு மட்டும் தான் இருப்பேன் என்றும் அசீம் தெரிவித்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவரை எதிர்த்து அமுதவாணன் மற்றும் விக்ரமன் ஆகிய இருவரும் குரல் எழுப்பி இருந்தனர். இந்த நிலையில், டாஸ்கிலிருந்து மீறியதற்காக அசீம் மீது தனம் முட்டை அப்புகிறார். அதற்கு அசீம் நான் சிரிக்கவும் இல்லை, அழுகவும் இல்லை, வேண்டுமென்றே இதை செய்கிறீர்கள் என குற்றம் சுமத்துகிறார்.

எனக்கு ஒன்னும் ஆகல.., ஆரோக்கியமாக தான் இருக்கிறேன்.., வேதனையுடன் நடிகை லட்சுமி!!

அதுமட்டுமல்லாமல் தனம் என் மீது ஒரு முட்டைதான் அப்பினார். அவர் மட்டும் சிக்கினால், ஒரு லட்சம் முட்டைகள் அவர் மீது அப்பப்படும் என சவால் விடுத்தார். இது ரொம்ப ஓவரான விஷயம் என விஜே கதிரவனும் குரல் எழுப்புகிறார். இது குறித்த பரபரப்பு ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here