வாவ்., அசீமுக்கு இவ்ளோ பெரிய அங்கீகாரமா? 100 நாள் பயணத்தை ஒரே வரியில் சொன்ன பிக் பாஸ்!!

0
வாவ்., அசீமுக்கு இவ்ளோ பெரிய அங்கீகாரமா? 100 நாள் பயணத்தை ஒரே வரியில் சொன்ன பிக் பாஸ்!!
வாவ்., அசீமுக்கு இவ்ளோ பெரிய அங்கீகாரமா? 100 நாள் பயணத்தை ஒரே வரியில் சொன்ன பிக் பாஸ்!!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி போட்டியாளரான அசீமுக்கு, பிக் பாஸ் எதிர்பாராத ஒரு முக்கிய அங்கீகாரத்தை கொடுத்து அசத்தியுள்ளார்.

அசீம் கண்ணீர் :

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிக்கட்ட போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இது ஒரு புறம் இருக்க, பிக் பாஸ் 6 நிகழ்ச்சியின் இறுதி கட்ட போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக அவர்கள் வீட்டில் செய்த செயல்கள் அனைத்தும் தொகுப்பாக அவர்களுக்கு போட்டுக் காட்டப்படுகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் தொடர்ச்சியாக, அசீமுக்கு இன்று பிக் பாஸ் எதிர்பாராத சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அவரின் ஒட்டுமொத்த பயணங்களையும் தொகுப்பாக போட்டு காட்டி, இந்த பிக் பாஸின் மொத்த ஹவுஸ் மேட்சும் தன்னை எதிர்த்தாலும் தனி ஒரு ஆளாக நின்று ஜெயித்திருக்கிறார்கள்.

மகன் விஜய்க்கு ஒன்னுனா எஸ்ஏசி சும்மா இருக்க மாட்டாரு., அதுக்கு இதான் சாம்பிள்! வெளிவந்த சீக்ரெட்!!

மனதில் சோகம் இருந்தால் தான் கோபம் வரும். வீட்டை விட்டு வெளியேறும் போது மொத்த சோகத்தையும் தூக்கி போட்டு விட்டு,வெளியே போக வாழ்த்துக்கள் என பிக் பாஸ் வாழ்த்தியுள்ளார். இதைக் கேட்டு அசீம் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here