இந்த அசீம் யாரு? இவரால் என் பையன் என்ன தப்பா நினைச்சுட்டான்! கதறி அழுத மகேஸ்வரி!!

0
இந்த அசீம் யாரு? இவரால் என் பையன் என்ன தப்பா நினைச்சுட்டான்! கதறி அழுத மகேஸ்வரி!!
இந்த அசீம் யாரு? இவரால் என் பையன் என்ன தப்பா நினைச்சுட்டான்! கதறி அழுத மகேஸ்வரி!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில், மணிகண்டன் மற்றும் மகேஸ்வரி இடையே வெடித்த உச்சகட்டம் மோதலில் அசீம் இடையே நுழைந்து, பிரச்சனையை பூதாகரமாக்கி உள்ளார்.

வெளியான ப்ரோமோ :

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில், சமீபத்தில் எலிமினேட்டான போட்டியாளர்கள் மீண்டும் வீட்டுக்குள் வந்து, கண்டென்டுக்கு பஞ்சம் இல்லாமல் போட்டியாளர்களுடன் கேம் ஆடி வருகின்றனர். இந்த நிலையில், மணிகண்டன் மற்றும் மகேஸ்வரி இடையே விக்கிரமனால் ஒரு மோதல் வெடித்தது. இந்த சீசன்ல ஒன்னும் கிழிக்காம தான் வெளியே போன? எனக்கு கேவலமாக பேசினார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்கு மகேஸ்வரி பதில் அளித்துக் கொண்டிருக்கும் போது, அசீம் இடையில் குறுக்கிடுகிறார். அப்போது, இருவருக்கிடையே நீங்கள் ஏன் வருகிறீர்கள் என மகேஸ்வரி கேட்டபோது, மரியாதையை பத்தி பேச உனக்கெல்லாம் தகுதியே கிடையாது அவரிடம் சண்டை போடுகிறார்.

உலக கோப்பை ஹாக்கி.., காலிறுதியில் இந்தியா நுழைவதற்கான வழிகள் இது மட்டும் தான்…, முழு விவரம் உள்ளே!!

இதனால் பொறுமை இழந்த மகேஸ்வரி, இதைப் பற்றி விக்ரமனிடம் சொல்லி அழுகிறார். அதாவது இவர், ஆரம்பத்தில் என்னை காயப்படுத்திய அந்த தாக்கமே இன்னும் மாறல. இவர் செய்ததை என் மகன் பார்த்துவிட்டு என்னிடம் சரியாக பேசுவது கூட இல்லை. அப்படி இருக்கும்போது இவர் மீண்டும் மீண்டும் என்னை சீண்டுகிறார் எனக் கூறி கதறி அழுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here