அசீமுடன் கூட்டு சேர்ந்த அமுதவாணன்., வசமாக சிக்கிய விக்ரமன் – வைரலாகும் பரபரப்பு ப்ரோமோ!!

0
அசீமுடன் கூட்டு சேர்ந்த அமுதவாணன்., வசமாக சிக்கிய விக்ரமன் - வைரலாகும் பரபரப்பு ப்ரோமோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பிக் பாஸ்  6 நிகழ்ச்சியில் நீதிமன்ற டாஸ்கின் படி விக்ரமன் அசீம் மற்றும் அமுதவாணன் மோதிக் கொள்ளும் அதிரடி ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 வைரல் ப்ரோமோ :

விஜய் டிவியின் டாப் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ்  6 பல்வேறு எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. நேற்று வாரத்துக்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க், உச்சகட்ட மோதலுடன் நடைபெற்று முடிந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த வாரம், பிக் பாஸ் வீடு நீதிமன்றமாக மாற்றப்பட்டிருக்கிறது. ஹவுஸ் மேட்டுகள் நீதிபதி மற்றும் வழக்கறிஞராக டாஸ்கில் பங்கேற்க வேண்டும் என கட்டளையிடப்பட்டுள்ளது.   இதன்படி அமுதவாணன் மற்றும் ஜனனி  தங்கள் வக்கீலாக  அசீமை நியமிக்கின்றனர்.


நீதிமன்ற கூண்டில் விக்ரம் நிறுத்தப்படுகிறார். அப்போது, அமுதவாணனுக்கு ஒன்னுன்னா துள்ளிக்கிட்டு வர்ற ஜனனி, எனக்கு தப்பே நடந்தாலும் கேட்பதில்லை? என விக்ரமன் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார். இது குறித்த ப்ரோமோ தற்போது அதிரடியாக வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here