ரக்ஷிதாவை கேவலமாக பேசிய ஹவுஸ் மேட்ஸ்., எல்லை மீறிய அமுதவாணன்! இதான் காரணமா?

0
ரக்ஷிதாவை கேவலமாக பேசிய ஹவுஸ் மேட்ஸ்., எல்லை மீறிய அமுதவாணன்! இதான் காரணமா?
ரக்ஷிதாவை கேவலமாக பேசிய ஹவுஸ் மேட்ஸ்., எல்லை மீறிய அமுதவாணன்! இதான் காரணமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில், சமையல் செய்யப் போகும் ரட்சிதாவை ஹவுஸ் மேட்ஸ் கேவலமாக பேசிய ப்ரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

கோபத்தில் ரக்ஷிதா :

பிக் பாஸ் நிகழ்ச்சி கிட்டத்தட்ட பைனலை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. இறுதி கட்டம் என்பதால் அனைத்து போட்டியாளர்களும் வீட்டில் மிக தீவிரமாக விளையாடி வருகின்றனர். தற்போது வரை வீட்டில் 8 போட்டியாளர்கள் தீவிரமாக விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் குக்கிங் டீமில் இருக்கும் ரக்ஷிதா, சாப்பாடு செய்யப் போகிறேன் எனக் கூறி விட்டு உள்ளே செல்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதுவும் உப்புமா செய்யப் போவதாகவும், நான் சமைச்சா சாப்பிடுவீங்களா? என கேட்டுள்ளார். அதற்கு அமுதவாணன், நீ பண்றது எல்லாமே உப்புமா தான் பேசாம போ என கேவலமாக பேசி உள்ளார். அதுமட்டுமில்லாமல் சக ஹவுஸ் மேட்ஸும் அவரை, பகிரங்கமாக விமர்சிக்கின்றனர்.

அம்மா நடிகையை, 4 வது முறையாக திருமணம் செய்யும் மகேஷ் பாபு சகோதரர்., லிப் கிஸ் கொடுத்து கன்பார்ம்!!

இதெல்லாம் ரொம்ப தப்பு என, மைனா ரக்ஷிதாவுக்கு ஆதரவாக பேசுகிறார். கோபத்தில் காண்டாகி ரக்ஷிதா, ஆவேசமாக சமையல் கட்டுக்குள் நுழைவது போன்ற ப்ரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here