குயின்சி செய்த அந்த காரியம்.,வாழ்க்கையில் இதுவரை அவர் அனுபவிக்காத தண்டனையை கொடுத்த பிக்பாஸ்!!

0
குயின்சி செய்த அந்த காரியம்.,வாழ்க்கையில் இதுவரை அவர் அனுபவிக்காத தண்டனையை கொடுத்த பிக்பாஸ்!!
குயின்சி செய்த அந்த காரியம்.,வாழ்க்கையில் இதுவரை அவர் அனுபவிக்காத தண்டனையை கொடுத்த பிக்பாஸ்!!

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இன்றைய தினத்திற்கான நான்காம் ப்ரோமோ அதிரடியாக வெளியாகியுள்ளது.

4ம் ப்ரோமோ :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய தினத்திற்கான 4ம் ப்ரோமோ, அதிரடியாக வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஜனனி மற்றும் விக்ரமன் இடையே மொழி பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, எதிர்பாராத விதமாக பிக் பாஸ் வீட்டில் இருந்த ஒரு பொருளை குயின்சி உடைத்து விடுகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

உடனே அவர் பிக் பாஸிடம் தெரியாமல் செய்து விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று, கெஞ்சுகிறார். ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளாத பிக் பாஸ் அவரை வீட்டில் உள்ள அனைத்து கேமரா முன்பும் நின்று, மன்னிப்பு கேட்க வேண்டும் என தண்டனை கொடுக்கிறார்.

இறந்த தந்தையை பற்றி சீக்ரெட்டை வெளியிட்ட மகேஷ்பாபு.., அவர் இப்படிப்பட்டவரா?

அதன்படியே குயின்சி செய்யும் வீட்டில் உள்ள அனைத்து கேமரா முன்பும் சென்று மன்னிப்பு கேட்கிறார். என் வாழ்க்கையில் இதுவரை நான் இத்தனை முறை சாரி கேட்டதில்லை என, அவரே மைனாவிடம் சொல்கிறார். இது போன்ற பிக் பாஸின் தண்டனைகளால் இனி வரும் எபிசோடுகள் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here