மைக்கை கழட்டிய விக்ரம்., உனக்கு அருகதையே இல்லை என சீறிய அசீம் – பிக் பாஸ் வீட்டில் முத்திய சண்டை!!

0
மைக்கை கழட்டிய விக்ரம்., உனக்கு அருகதையே இல்லை என சீறிய அசீம் - பிக் பாஸ் வீட்டில் முத்திய சண்டை!!
மைக்கை கழட்டிய விக்ரம்., உனக்கு அருகதையே இல்லை என சீறிய அசீம் - பிக் பாஸ் வீட்டில் முத்திய சண்டை!!

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியின் இன்றைய தினத்திற்கான மூன்றாவது ப்ரோமோ அதிரடியாக வெளியாகி, பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

ப்ரோமோ வெளியீடு :

விஜய் தொலைக்காட்சி முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் 6ன் மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அரண்மனை தோற்றத்தில் மாறிப் போய் இருக்கும், பிக் பாஸ் வீட்டில் ஹவுஸ் மேட்டுகள் ராஜா காலத்து கதாபாத்திரமாக மாறி உள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அப்போது உணவில் உப்பை சற்று அதிகமாக போட்ட குற்றச்சாட்டு, ஷிவின் மற்றும் விக்ரம் மீது வைக்கப்படுகிறது. இதனால் விக்ரம் மற்றும் அசீம் இடையே சண்டை ஏற்படுகிறது. அப்போது அசீம் எச்சில் துப்பி தருகிறேன் நீ சாப்பிடுகிறாயா? என விக்ரமனிடம் கேட்டது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

வீட்டை விட்டு வந்ததும் சந்தோசம். இதை உங்க கிட்ட இருந்து எதிர்பார்க்கல.., மகேஸ்வரி ஒபன் டாக்!!

இதனைத் தொடர்ந்து கோபமடைந்த விக்ரம், இவரை யாரும் தட்டிக் கேட்க மாட்டீர்களா? என கொந்தளிக்கிறார். இதை நீ வெளியே போய் பேசு என அசீம் மீண்டும் மரியாதை இல்லாமல் பேசுகிறார். இதில் கோபமடைந்த விக்ரம் மைக்கை கழற்றுவது போல், அதிரடி ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here