பிக்பாஸ் 6 : வச்சான் பாரு ஆப்பு., மொத்த ஹவுஸ் மேட்டுக்கும் செக்! ஒரே கேஸில் எல்லாம் குளோஸ்!!

0
பிக்பாஸ் 6 : வச்சான் பாரு ஆப்பு., மொத்த ஹவுஸ் மேட்டுக்கும் செக்! ஒரே கேஸில் எல்லாம் குளோஸ்!!
பிக்பாஸ் 6 : வச்சான் பாரு ஆப்பு., மொத்த ஹவுஸ் மேட்டுக்கும் செக்! ஒரே கேஸில் எல்லாம் குளோஸ்!!

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இன்றைய தினத்திற்கான 3வது ப்ரோமோ அதிரடியாக வெளியாகி ரசிகர்களை மிரள வைத்துள்ளது.

வைரல் ப்ரோமோ :

விஜய் டிவியின் பிக் பாஸ் 6, நிகழ்ச்சியின் இன்றைய தினத்திற்கான மூன்றாவது ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. ஏற்கனவே விக்ரமன் மற்றும் ஜனனிடையே மொழிப் பிரச்சனை போய்க் கொண்டிருப்பதால், மொத்த ஹவுஸ் மேட்ஸ்களும் திணறிப் போய் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில், பிக் பாஸ் வீடு சுத்தமாக இல்லை என கதிரவன் பொது நல வழக்கு ஒன்றை தொடுக்கப் போவதாக, பிக் பாஸிடம் அறிவிக்கிறார். இதற்கு அனுமதி வழங்கிய பிக் பாஸ், தலைவராக இருக்கும் மைனா மீது நீங்கள் வழக்கு போடலாம் என அறிவுரை சொல்கிறார்.

விஜய் டிவி டிஆர்பியை எகிற வைக்க அப்போவே ரிஸ்க் எடுத்த கோபிநாத்.., வைரலாகும் வீடியோ!!

அதன்படி கேஸ் போட்டு ஒட்டுமொத்த ஹவுஸ் மேட்டுகளையும், கதிரவன் நீதிமன்றத்திற்கு இழுத்துள்ளார். நாங்க சுத்தம் பண்ணலேன்னு யார் சொன்னது என, தனம் வழக்கம் போல தன் வேலையை ஆரம்பிக்கிறார். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here