அசீமை  இனி யாரும் காப்பாத்த முடியாது., எல்லாம் கை மீறி போயிருச்சு! கமலின் முடிவு இதுதான்?

0
அசீமை  இனி யாரும் காப்பாத்த முடியாது., எல்லாம் கை மீறி போயிருச்சு! கமலின் முடிவு இதுதான்!!

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், ஒட்டுமொத்த ஹவுஸ் மேட்டுகளும் அசீமை கம்ப்ளைன்ட் செய்யும் படியான அதிரடி ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதிரடி ப்ரோமோ:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்,  ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் 6. இந்த நிகழ்ச்சியின், இன்றைய தினத்திற்கான  2வது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே உலக நாயகன் கமல், வரம்பு மீறி பேசும் போட்டியாளர்களுக்கென்று தனியாக நான் வைத்திருக்கிறேன். அவர்களிடம் தான் முதலில் பேசப் போகிறேன் என முதல் ப்ரோமோவில் அதிரடி காண்பித்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனைத் தொடர்ந்து தற்போது 2வது ப்ரோமோவில், ஒட்டுமொத்த ஹவுஸ் மேட்களும் சேர்ந்து அசீமை கமலிடம் கம்ப்ளைன்ட் செய்கின்றனர். கோட்டை தளபதியை தவிர, அவர் எல்லா வேலையும் செய்தார் என விக்ரமன் சொல்கிறார். யாரையும் மதிக்காமல் சகட்டுமேனிக்கு பேசினார் என ADK, தனலட்சுமி எல்லோரும் சொல்கிறார்கள்.

ரோஜா சீரியல் நாயகிக்கு நிஜ வாழ்க்கையில் நடந்த விஷேசம்.., வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!!

அவர் அனைத்தையும், பர்சனலாக எடுத்துக் கொண்டு விளையாடினார் என ஆயிஷா குற்றம் சுமத்துகிறார். இப்படி சக ஹவுஸ் மேட்டுகளால் குற்றம் சுமத்தப்பட்ட அசீம்,  கமல் கொடுக்கும் ரெட் கார்டை வாங்கிக் கொண்டு இந்த வாரம் வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here