பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெடித்த பூகம்பம்.., தனலட்சுமி செய்தது தான் தவறா??

0
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெடித்த பூகம்பம்.., தனலட்சுமி செய்தது தான் தவறா??
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெடித்த பூகம்பம்.., தனலட்சுமி செய்தது தான் தவறா??

பிக் பாஸ் நிகழ்ச்சியில், தனலட்சுமி மற்றும் மணிகண்டன் இருவரும் உச்சகட்டத்தில் மோதிக் கொள்ளும் அதிரடி ப்ரோமோ, தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

அதிரடி ப்ரோமோ :

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவில், மணிகண்டன் மற்றும் தனலட்சுமி இடையே வாக்குவாதம் வருகிறது. ஒரு கட்டத்தில் இருவரும் கைகலப்பில் ஈடுபட, பிரச்சனை வெடிக்கிறது. சக ஹவுஸ் மேட்கள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும், இருவரும் கேட்டபாடில்லை. தொடர்ந்து, வார்த்தை மோதல் மற்றும் கைகலப்பில் இருவரும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐயோ.., சரியான நாட்டுக்கட்டை.., இளசுகளை பரிதவிக்க வைத்த கிரண்.., ஒரே வீடியோவால் திக்குமுக்காடிய இணையதளம்!!

அந்த வகையில், நீ என்னை இழுத்து கீழே தள்ளி விட்டாய்? என தனலட்சுமி சொல்கிறார். நான் உன் கையில் இருந்து தான் புடுங்கினேன் என மணிகண்டா கூறுகிறார். இவை அனைத்தும் கேமராவில் இருக்கும், உன்னை நான் விட மாட்டேன் எனது தனலட்சுமி ஆவேசப்படுகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சீண்டிப் பார்க்க ரெடி ஆயிட்ட, வா பாத்துரலாம், உன்ன கொத்தா வெளியே தூக்கமா விடமாட்டேன்? என மணிகண்டன் உச்சகட்ட கோபத்தில் கத்துகிறார். தனம் மரியாதை இல்லாமல் டா என்று சொன்னது தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம். இந்த முறை யார் மேல் தப்பு என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் தனம் முதல் வாரம் போல தனக்கு தான் நியாயம் கிடைக்கும் என்ற பட்சத்தில் பேசி கொண்டிருக்கிறார். இத்தகைய விறுவிறுப்பான காட்சிகளுடன் இன்றைய நாளுக்கான 2ம் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here