உண்மைகளை உடைத்த ஷிவின்., மீண்டும் டார்கெட் ஆகும் அசீம் – வெளியான பரபரப்பு ப்ரோமோ!!

0
உண்மைகளை உடைத்த ஷிவின்., மீண்டும் டார்கெட் ஆகும் அசீம் - வெளியான பரபரப்பு ப்ரோமோ!!
உண்மைகளை உடைத்த ஷிவின்., மீண்டும் டார்கெட் ஆகும் அசீம் - வெளியான பரபரப்பு ப்ரோமோ!!

விஜய் டிவியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சி என பிக் பாஸ் 6 ல் விக்ரமன் மற்றும் அசீம் இடையே உச்சகட்ட பிரச்சனை ஏற்படுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வைரல் ப்ரோமோ :

விஜய் டிவி முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் 6 ன் வைரல் ப்ரோமோ, தற்போது வெளியாகியுள்ளது. நேற்று நடந்த நிகழ்ச்சியில், அசீமிடம் பல்வேறு குறுக்கு விசாரணைகளை செய்து விக்ரமன் அவரை திணறடித்தார். இதனைத் தொடர்ந்து இன்றைய, டாஸ்கின் படி மீது அசீம் , ADK மீதான குற்றத்தை சுமத்தி, ஷிவினை தன் வழக்கறிஞராக நியமிக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதேபோல் அவருக்கு எதிர் தரப்பு வக்கீலாக விக்ரமன் வருகிறார். கடந்த வார டாக்கில் சாவியை ஒளித்து வைத்தது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி அல்ல என்றும், கேமிற்காக நடத்தப்பட்டது தான் இன்றும் ஷிவின் விளக்கம் தருகிறார்.

கணவனை இழந்த மீனாவின் புதிய அவதாரம்., பெண்களை பெருமைப் படுத்த அவரே போட்ட பதிவு!!

ஆனால் குறுக்கிட்ட எதிர் தரப்பு வக்கீல் விக்ரமன், மனிதாபிமானமே இல்லாமல் ஒருவர் கதறும் போது சாவியை ஒளித்து வைத்து விளையாடினார்கள் என, அசீம் மீது பகிரங்கமாக மீண்டும் குற்றம் சுமத்துகிறார். இதனால் இருவரின் இடையே வாக்குவாதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here