பிக் பாஸ் பிளான் வொர்க் அவுட் ஆயிடுச்சு.,கேவலமாக பேசிய தனம்., ஆத்திரத்தில் ஷிவின் செய்த காரியம்!!

0
பிக் பாஸ் பிளான் வொர்க் அவுட் ஆயிடுச்சு.,கேவலமாக பேசிய தனம்., ஆத்திரத்தில் ஷிவின் செய்த காரியம்!!
பிக் பாஸ் பிளான் வொர்க் அவுட் ஆயிடுச்சு.,கேவலமாக பேசிய தனம்., ஆத்திரத்தில் ஷிவின் செய்த காரியம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இன்றைய தினத்திற்கான முதல் ப்ரோமோ ஷிவின் மற்றும் தனம் பிரச்சனைகள் இடையே வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 6:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க் படி ஹவுஸ் மேட்டுகள் ஏலியன் மற்றும் பழங்குடியினராக பிரிந்துள்ளனர். வலிமையை நிரூபிப்பதற்கான டாஸ்காக இது இருக்கும் என, பிக் பாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார். அந்த வகையில், ஏலியன்களாக இருக்கும் ஷிவின், ஏடிகே, அசீம் மற்றும் ராம் ஆகியோர் பழங்குடியினராக இருக்கும் தனத்தை அலேக்காக தூக்கி ஒரு சேரில் அமர வைக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அப்போது தனம், ஷிவின் அம்மா பற்றி கேவலமாக பேசி விடுகிறார். இதனால் ஆத்திரமான ஷிவின், எனக்கு அம்மா எவ்வளவு பிடிக்கும் என உனக்கு தெரியும், அப்படி இருந்தும் டாஸ்க்காக கூட என் அம்மாவை பற்றி நீ எப்படி இவ்வாறு பேசலாம்? என கொந்தளிக்கிறார். ஆனால் இதை கண்டுகொள்ளாத தனம் டாஸ்க்காக தான் பேசினேன் என்கிறார்.

பாரதி கண்ணம்மா அருண் குடும்பத்தில் இதுவரை நீங்க பார்க்காத அந்த நபர்? அவரே வெளியிட்ட புகைப்படம்!!

இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இதனால் கதறி அழும் ஷிவினுக்கு வீட்டில் உள்ள அனைவரும் ஆறுதல் சொல்கின்றனர். இதை வைத்துப் பார்க்கும்போது பிக் பாஸ் நினைத்தது போலவே சண்டை ஆரம்பித்து விட்டது. இதனால் இனி எபிசோடுகளின் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here