எந்த பிக் பாஸ் சீசனிலும் வராத ஒரு பிரச்சனை.,ஐயோ, இது பெரிய சிக்கல் ஆச்சே? பரபரப்பு ப்ரோமோ!!

0
எந்த பிக் பாஸ் சீசனிலும் வராத ஒரு பிரச்சனை.,ஐயோ, இது பெரிய சிக்கல் ஆச்சே? பரபரப்பு ப்ரோமோ!!
எந்த பிக் பாஸ் சீசனிலும் வராத ஒரு பிரச்சனை.,ஐயோ, இது பெரிய சிக்கல் ஆச்சே? பரபரப்பு ப்ரோமோ!!

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், மொழி பிரச்சனைக்கு போட்டியாளர்கள் சண்டை போடுவது போன்ற அதிரடி ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

வைரல் ப்ரோமோ:

விஜய் டிவியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் 6 நாள்தோறும் புதுப்புது டுவிஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் பிக் பாஸ் வீடு இந்த வாரம் நீதிமன்றமாக மாறிப் போய் உள்ளது. ஹவுஸ் மேட்டுகள் யார் மீது வேண்டுமானாலும் தகுந்த காரணங்களுடன், நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அதை நடத்தலாம். அதன்படி நேற்று நடந்த பிரச்சனையில் அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனைத் தொடர்ந்து இன்றைய நாளில், விக்ரமன் தன்னை இவருக்கு தமிழில் பிரச்சனை? போல என தனது மொழி குறித்து பேசினார் என ஜனனி புகார் செய்கிறார். இதற்கு ஆதரவாக அசீம் களம் இறங்குகிறார். விக்கிரமனுக்கு ஆதரவாக, குயின்சி பங்கேற்கிறார். விக்ரமன் ஜனனியை, தான் அவ்வாறு குறிப்பிடவில்லை என்றும், தவறாக சித்தரிக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டுகிறார்.

சமந்தா உடல்நிலை திடீர் மோசம்., மீண்டும் மருத்துவமனையில் அனுமதி! திரையுலகினர் அதிர்ச்சி!!

வழக்கம்போல் அசீம் தன் பாணியில், எதிர் தரப்பு வக்கீல் குயின்சியை கேவலமாக பேசுகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் இதற்கு முந்தைய சீசன்களில், இலங்கை போட்டியாளர்கள் பங்கேற்றபோது கூட இந்த மாதிரி மொழி சார்ந்த பிரச்சனை ஏற்படவில்லை. தற்போது இந்த சீசனில் இந்த மொழி பிரச்சினை ஏற்பட்டு இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here