பிக் பாஸ் 5 வின்னரை முன்பே தீர்மானித்த விஜய் டிவி.. இவங்க தான் அது – அதிர வைத்த தகவல்!!

0

பிக் பாஸ் 5 சீசன் சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. நாளுக்கு நாள் இதனுடைய TRP அதிகரித்து வருகிறது. அதற்கு காரணமே பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சண்டை சச்சரவுகள் தான்.

இருப்பினும் இதெல்லாம் Scripted என பலர் சொல்லிக்கொண்டு தான் உள்ளனர். அந்த வகையில் விஜய் டிவி, பிக் பாஸ் 5 வெற்றியாளரை முன்பே தீர்மானித்து விட்டதாக கூறப்படுகிறது. இது சம்மந்தப்பட்ட போட்டோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

அதில் வின்னராக ராஜு பெயர் இடம் பெற்றுள்ளது. ரன்னராக தொகுப்பாளினி பிரியங்கா பெயர் இடம் பெற்றுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here