பல காயங்களுடன் மருத்துவமனையில் இருக்கும் நமீதா மாரிமுத்து – உண்மை சம்பவத்தை மறைக்க பிக் பாஸ் போட்ட திட்டம்!!

0
பல காயங்களுடன் மருத்துவமனையில் இருக்கும் நமீதா மாரிமுத்து - உண்மை சம்பவத்தை மறைக்க பிக் பாஸ் போட்ட திட்டம்!!
பல காயங்களுடன் மருத்துவமனையில் இருக்கும் நமீதா மாரிமுத்து - உண்மை சம்பவத்தை மறைக்க பிக் பாஸ் போட்ட திட்டம்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நமீதா வெளியேறியதற்கு இதுதான் காரணம் என்று செய்திகள் உலா வரும் நேரத்தில் முக்கிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

தளபதி 66 படத்தில் இவங்க தான் ஹீரோயின் – வெளியான தகவலால் மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்!!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் முதன்முறையாக திருநங்கையாக நமீதா மாரிமுத்து கலந்துகொண்டார். அவரின் கடந்து வந்த பாதையை கேட்டு பலரும் கண்கலங்கினர். திருநங்கைகளின் வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்க வேண்டுமா?? என்று பலரும் கவலையில் மூழ்கினர்.

பல காயங்களுடன் மருத்துவமனையில் இருக்கும் நமீதா மாரிமுத்து - உண்மை சம்பவத்தை மறைக்க பிக் பாஸ் போட்ட திட்டம்!!
பல காயங்களுடன் மருத்துவமனையில் இருக்கும் நமீதா மாரிமுத்து – உண்மை சம்பவத்தை மறைக்க பிக் பாஸ் போட்ட திட்டம்!!

எப்படியும் நமீதா இந்த டைட்டிலை கைப்பற்றுவார் என்று பலரும் நம்பிக்கையோடு இருந்த சமயத்தில் தான் நமீதா திடீரென வீட்டை விட்டே வெளியேறினார். இதற்கு காரணம் அவருக்கு கொரோனா தொற்று உருவாகி இருப்பது தான் என்று பலரும் கூறி வந்தனர்.

பல காயங்களுடன் மருத்துவமனையில் இருக்கும் நமீதா மாரிமுத்து - உண்மை சம்பவத்தை மறைக்க பிக் பாஸ் போட்ட திட்டம்!!
பல காயங்களுடன் மருத்துவமனையில் இருக்கும் நமீதா மாரிமுத்து – உண்மை சம்பவத்தை மறைக்க பிக் பாஸ் போட்ட திட்டம்!!

ஆனால் அது உண்மை கிடையாதாம். அதாவது நமிதாவிற்கும் தாமரை செல்விக்கும் மீண்டும் எதோ பெரிய பிரச்சனை ஏற்பட்டதாகவும், இதனால் வாக்கு வாதம் முற்றி போய் அடிபடும் அளவிற்கு சென்றுள்ளதாம். இதனால் நமீதா வெளியேற்றப்பட்டு ஹாஸ்பிடல்லில் அனுமதிக்கப்பட்டாராம். மேலும் பிக் பாஸ் தயாரிப்பாளர்கள் அவருக்கான மருத்துவ செலவுகளை பார்த்து கொண்டு இருப்பதாகவும், அதனை மறைக்க தான் கொரோனா என்று புரளியை கிளப்பி விட்டதாகவும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here