பிக் பாஸ் 5இல் களமிறங்கும் ராஜ மாதா – அப்போ ஒரு சம்பவம் இருக்கு!!

0
பிக் பாஸ் 5இல் களமிறங்கும் ராஜ மாதா - அப்போ ஒரு சம்பவம் இருக்கு!!
பிக் பாஸ் 5இல் களமிறங்கும் ராஜ மாதா - அப்போ ஒரு சம்பவம் இருக்கு!!

அக்டோபர் 3 ஆம் தேதி மிக கோலாகலமாக தொடங்க உள்ள பிக் பாஸ் சீசன் 5 இல் களமிறங்கும் போட்டியாளர்கள் பெயர் தற்போது இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதில் குறிப்பாக திருநங்கை மிலா, விஜய் டிவி பிரியங்கா, பவானி ரெட்டி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பிக் பாஸ் 5இல் களமிறங்கும் ராஜ மாதா - அப்போ ஒரு சம்பவம் இருக்கு!!
பிக் பாஸ் 5இல் களமிறங்கும் ராஜ மாதா – அப்போ ஒரு சம்பவம் இருக்கு!!

பிக் பாஸ் தமிழ் சீசனை பொறுத்த வரை சீசன் ஒன்றும், சீசன் மூன்றும் மட்டுமே படு ஹிட் அடித்தது. எனவே அந்த யுத்தியை பின்பற்றி தற்போது வரவுள்ள சீசனிலும் அதிக மாடலிங் துறையை சேர்ந்தவர்களை களமிறக்க விஜய் டிவி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிக் பாஸ் 5இல் களமிறங்கும் ராஜ மாதா - அப்போ ஒரு சம்பவம் இருக்கு!!
பிக் பாஸ் 5இல் களமிறங்கும் ராஜ மாதா – அப்போ ஒரு சம்பவம் இருக்கு!!

இந்நிலையில் அக்டோபர் 3 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிக் பாஸ் சீசன் 5 இன் தொடக்க நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். அவர்களுக்கெல்லாம் மேலும் இன்ப அதிர்ச்சி அளிக்கும் வண்ணம் ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது.

பிக் பாஸ் 5இல் களமிறங்கும் ராஜ மாதா - அப்போ ஒரு சம்பவம் இருக்கு!!
பிக் பாஸ் 5இல் களமிறங்கும் ராஜ மாதா – அப்போ ஒரு சம்பவம் இருக்கு!!

அதாவது பிக் பாஸ் சீசன் 5 இல் ரம்யா கிருஷ்ணன் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது அக்டோபர் 3 ஆம் தேதி பிக் பாஸ் சீசன் 5 அறிமுக நிகழ்ச்சியில் நமக்கு தெரிய வரும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here