ரீஎன்ட்ரி கொடுத்த கமல் சொன்ன முக்கிய விஷயம் – பின்விளைவுகளை எதிர்கொண்டு காத்திருக்கும் போட்டியாளர்கள்

0

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் கமலஹாசன் ரீஎன்ட்ரி கொடுத்திருக்கும் மாஸ்ஸான ப்ரோமோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5 நிகழ்ச்சியில் இத்தனை நாட்கள் தொகுத்து வழங்கி வந்த கமலுக்கு திடீரென கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவரால் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியவில்லை. இதனால் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். ரம்யா கிருஷ்னன் தொகுத்து வழங்கியது அவ்வளவாக யாரையும் ஈர்க்கவேயில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கமல் எப்பொழுது வருவார் என்று அனைவரும் காத்து கொண்டிருக்க இப்பொழுது மாஸ்ஸாக ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். அதிலும் போட்டியாளர்கள் தனித்துவமாக விளையாடி கொண்டிருப்பதை எடுத்து சொல்லி இன்று இரவு ஒரு சமத்துவம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் பலரும் ஆர்வத்துடன் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here