மீண்டும் மோதிக்கொள்ளும் பிரியங்கா, அண்ணாச்சி – வார்த்தையை விட்ட அபிஷேக்!! பிக் பாஸ் 5 ப்ரோமோ!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் நடந்து வரும் நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் 5

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 58 நாட்கள் வரை கடந்துள்ள நிலையில் இந்த வாரத்திற்கு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது பிரியங்கா Press ஆக வேலை பார்க்க வீட்டில் உள்ள அனைவரையும் இன்டெர்வியூ எடுக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அண்ணாச்சி மற்றும் நிரூப்பிடம் இன்டெர்வியூ எடுக்க யார் ரொம்ப உங்களை எமோஷனல் அளவுல டவுன் ஆக்குறது என்று கேட்க நிரூப் கொஞ்சம் கூட யோசிக்காமல் அண்ணாச்சியை கை காட்டுகிறார். அதன் பின் அண்ணாச்சி என்ன காரணம் என்று கேட்க அதற்க்கு அபிஷேக் இடை மறிக்க இதனால் பிரளயமே ஏற்படுகிறது. இல்லாத ஒரு விஷயத்தை இப்படி சித்தரித்து கூறுவது மிகவும் தவறு என்றும் கூறுகிறார் அண்ணாச்சி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here