‘உனக்கு இப்படி ஒரு வாழ்க்கையை கொடுத்த பல பேரு பாவத்தை சம்பாதிச்சு இருக்காங்க’ – பிக் பாஸ் அபிஷேக் ஓபன் டாக்!!

0

விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது 3வது ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி இப்பொழுது 10வது நாளில் கால் எடுத்து வைத்துள்ள நிலையில் தற்போது கடந்து வந்த பாதை டாஸ்க் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தான் தாமரை செல்வி தனக்கு வாழ்க்கையில் நடந்த கொடுமைகளை பற்றி எடுத்து சொல்ல ஆரம்பிக்கிறார்.

தன் மகன் தன்னுடன் வராமல் இருப்பது பற்றியும் எடுத்து சொல்கிறார். இந்நிலையில் மூன்றாவது ப்ரோமோவில் அபிஷேக் வந்து தாமரையிடம் உன்ன இந்த நிலைக்கு கொண்டு வந்தவங்க நல்லாவே இருக்க மாட்டங்க, உன் பையன் உன் கூட வந்து சேருவான். உனக்கு நல்ல லைஃப் இருக்கு என்று சொல்கிறார். இதனால் தாமரை கண்கலங்கி விடுகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here