பிக் பாஸ் 5 ப்ரோமோ – சிபி மேல் இருக்கும் கோவத்தில் பொருட்களை போட்டு உடைக்கும் அக்ஷரா!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஸ்கூலை அடிப்படையாக கொண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அக்ஷரா கோவத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.

பிக் பாஸ் 5

பிக் பாஸ் சீசன் 5 பல எதிர்பார்ப்புகளுடன் ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்போது 50வது நாளை கடந்துள்ளது. இப்பொழுது தான் ஆரம்பித்தது போல இருந்தாலும் நாட்கள் எப்படி சென்றது என்றே தெரியவில்லை. இப்படி இருக்க இப்பொழுது வைல்ட்கார்டில் அபிஷேக்கும், அமரும் இணைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

இப்பொழுது ஸ்கூல் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. சிபி ஸ்கூல் ஹெட் மாஸ்டராக இருக்க தற்போது அனைவரையுமே ஸ்ட்ரிக்ட்டாக கொண்டு சென்று வருகிறார். இன்றைக்கு வெளியான ப்ரோமோவில் அக்ஷராவிடம் சிபி ரூல்ஸ்களை தெளிக்க இதனால் கோவமடையும் அக்ஷரா கத்தி விட்டு செல்கிறார். அதுமட்டுமில்லாமல் பொருளை போட்டு உடைக்கிறார். இதோடு ப்ரோமோ முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here