பிரியங்கா வெளியே செல்ல கதவை திறக்க சொல்லும் நிரூப் – மல்லுக்கட்டிக்கொள்ளும் பிக் பாஸ் போட்டியாளர்கள்!!!

0

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு ஃபைனல் டாஸ்க் நடைபெறவுள்ள நேரத்தில் அதற்கு முன்பாகவே பெரிய டாஸ்க் ஒன்றை பிக்பாஸ் கொடுத்துள்ளார்.

பிக் பாஸ் 5

விஜய் டிவி வெளியிட்ட பிக் பாஸ் ப்ரோமோவில் டைனிங் எல்லாம் ரெடி செய்யப்பட்டு பல வித சாப்பாடுகளும் கொடுக்கப்பட்டு அதனுடன் ஒரு டாஸ்க்கும் கொடுக்கப்பட்டது. அதாவது டிக்கெட் டு ஃபைனல் டாஸ்க் நடைபெறவுள்ளதாகவும் அதில் கலந்துகொள்ள தகுதி இல்லாதவர்கள் யார் என்றும் போட்டியாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

காலையில் வெளியான ப்ரோமோவில் நிரூப் எதோ பேச அதற்கு அனைவருமே அதிர்ச்சியானார்கள். இப்படி இருக்க இப்பொழுது இரண்டாவது ப்ரோமோ வைரலாகி வருகிறது. அதில் பிரியங்கா நிரூப் டிக்கெட் டு ஃபைனல் ஜெயிப்பதில் தனக்கு கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை என்றும் அவருடன் தன்னால் போட்டிபோட முடியாது என்றும் கூறுகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் நிரூப் இதிலிருந்து விலகிக்கொண்டால் கண்டிப்பாக நான் மற்றவருடன் விளையாடுவேன் என்று பிரியங்கா பட்டென்று சொல்லி விடுகிறார். இதனால் கோவமடையும் நிரூப் ஒன்னு நான் இங்க இருக்கணும் பிரியங்கா இங்க இருக்கணும் என்று கத்துகிறார். இதோடு ப்ரோமோ முடிவடைகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here