பிக் பாஸ் வீட்டில் கமல் கொடுக்க இருக்கும் அதிரடி ட்விஸ்ட் – ஆர்வத்தை தூண்டிய ப்ரோமோ!!

0
பிக்பாஸ்ல்ல இந்த வாரம் நடையை கட்டுவது இவங்க ரெண்டு பேர் தானா?? BB டீம் வைத்த அதிரடி டுவிஸ்ட்!!
பிக்பாஸ்ல்ல இந்த வாரம் நடையை கட்டுவது இவங்க ரெண்டு பேர் தானா?? BB டீம் வைத்த அதிரடி டுவிஸ்ட்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கமல் என்ட்ரி கொடுக்கும் நாள் என்பதால் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 5

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 85 வது நாளை நெருங்கி போயிக்கொண்டுள்ளது. உறவினர்களின் வருகை இருக்க அனைவரும் இந்த வாரம் கண்கலங்க வைக்கும் வாரமாகவே அமைந்தது.

இப்படி இருக்க தற்போது சனி கிழமை என்பதால் ப்ரோமோ லேட்டாவது வழக்கம் தான். இந்நிலையில் இப்பொழுது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதிலும் கமல் பல சூட்சமதுடன் பேசி இருக்கிறார்.

இத்தனை நாட்கள் நாசுக்காக பேசி கொண்டிருந்தது போதும் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று சொல்கிறார் கமல். அனைவரையும் கன்ஃபெஸன் ரூமில் அழைத்து பேச வேண்டும் என்றும் சொல்கிறார். இதனால் இன்றைய எபிசொடுக்காக ரசிகர்கள் காத்து கொண்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here