அம்மா, தம்பியை பார்த்ததும் கத்தி கூப்பாடு போட்ட பிரியங்கா – கண்கலங்க வைத்த பிக் பாஸ் 5 ப்ரோமோ!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது உறவினர்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது பிரியங்காவின் அம்மா உள்ளே வர போட்டியாளர்கள் அனைவருமே கண்கலங்கியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பிக் பாஸ் 5

பிக் பாஸ் நிகழ்ச்சி இத்தனை நாட்கள் சண்டை, போராட்டம் என்று ஓடி கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த வாரம் முழுக்க உறவினர்கள் வருகையால் சென்டிமென்ட்டலான காட்சிகளுடன் நகர்ந்து கொண்டுள்ளது.

அக்ஷரா, நிரூப், சிபி, ராஜு ஆகியோரின் உறவினர்கள் வந்து விட்டு செல்ல இப்பொழுது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருந்த பிரியங்காவின் அம்மாவும், தம்பியும் உள்ளே வர இதனால் பிரியங்கா கத்துகிறார்.

இதனை பார்த்த பலருக்கும் கண்ணே கலங்கி விட்டது. ஆனால் அனைவரும் பிரியங்காவின் கணவர் வருவார் என்று தான் எதிர்பார்த்திருந்தனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here