அக்ஷரா குடும்பத்தை தொடர்ந்து உள்ளே வந்த சிபியின் மனைவி – பிக் பாஸ் 5 ரொமான்டிக் ப்ரோமோ!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 80வது நாளை கடந்துள்ள நிலையில் போட்டியாளர்களின் உறவினர்கள் ஒவ்வொருவராக வீட்டிற்குள் களமிறங்கியுள்ளனர்.

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி மக்களின் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒளிபரப்பாகியது. இப்பொழுது வீட்டில் 10 போட்டியாளர்கள் உள்ள நிலையில் கடுமையான போட்டிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. 80வது நாளை தொட்டுள்ள நிலையில் போட்டியாளர்களின் பெற்றோர்கள் வீட்டிற்கு வரவுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

காலையில் வெளியான ப்ரோமோவில் அக்ஷராவின் அம்மா மற்றும் அண்ணன் வீட்டிற்கு வந்தனர். இந்த சம்பவம் கண்கலங்கும் விதமாகவே இருந்தது.

மேலும் இப்பொழுது வெளியாகியுள்ள ப்ரோமோவில் சிபியின் மனைவி உள்ளே வர வீடே கோலாகலமாக உள்ளது. அதிலும் சிபி தனது மனைவியை கட்டிப்பிடிக்க பிரியங்கா ஓ.., என கத்த வீடு பழையபடி கலகலப்பான நிலைக்கு திரும்பியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here