அடுத்தவங்க சந்தோஷத்துல குளிர் காயிறவ தானே நீ.., – பிரியங்காவை ஏளனமாக பேசிய நிரூப்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது தூள் கிளப்பும் விதமாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சி 78 வது நாளை தொட்ட நிலையில் தற்போது இந்த வாரத்திற்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் கொடுக்க இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. அதாவது கயிறு ஒன்றை கொடுத்து அதனை போட்டியாளர்கள் அனைவரும் அந்த கயிறை பிடிக்க வேண்டும் என்றும் யார் கடைசி வரை பிடிக்கிறார்களோ அவர்கள் தான் இந்த வார தலைவர் என்றும் பிக் பாஸ் அறிவித்திருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பிரியங்கா, வருண், தாமரை, பாவனி ஆகியோர் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளனர். முதல் ப்ரோமோவிலேயே பிரியங்காவை நிரூப் ஏய்.., என்று அழைக்க இதனால் அவர் கோபமடைந்து அதான் எனக்கு பெயர் இருக்குல்ல என்று கத்துகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் அடுத்த ப்ரோமோவில் பிரியங்கா மற்றும் நிரூப் இடையே பெரிய சண்டையே வெடித்துள்ளது. அடுத்தவங்க பிரச்சனைல தலையிட்டு அதுல சந்தோசப்படுறவ தான் நீ என்று நிரூப் கத்த அதற்கு பிரியங்கா கூலாக பதில் சொல்கிறார். இந்த ப்ரோமோ ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here