பிக் பாஸ் 5 இல் ஜீ தமிழ் சீரியல் நடிகை – அப்போ அவங்களுக்கும் அர்ச்சனா நிலைமை தானா??

0
பிக் பாஸ் 5 இல் ஜீ தமிழ் சீரியல் நடிகை - அப்போ அவங்களுக்கும் அர்ச்சனா நிலைமை தானா??
பிக் பாஸ் 5 இல் ஜீ தமிழ் சீரியல் நடிகை - அப்போ அவங்களுக்கும் அர்ச்சனா நிலைமை தானா??

பிக் பாஸ் 5வது சீசன் பற்றிய தகவல் நாள் தோறும் வெளியாகி வந்த நிலையில் தற்போது ஜீ தமிழில் நடிக்கும் முக்கிய பிரபலம் ஒருவர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த சீசன் பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

பிக் பாஸ் 5:

பிக் பாஸ் 4 சீசன்களை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்துள்ள நிலையில் தற்போது 5வது சீசனுக்கான தேடுதல் வேட்டை நடந்துகொண்டுள்ளது. தினமும் இதில் கலந்துகொள்பவர்களின் பெயர் பட்டியல் இணையத்தில் வைரலாகிய வண்ணம் தான் உள்ளது. இந்த சீசனுக்கான ப்ரோமோவையும் விஜய் டிவி வெளியிட்டது.

பிக் பாஸ் 5 இல் ஜீ தமிழ் சீரியல் நடிகை - அப்போ அவங்களுக்கும் அர்ச்சனா நிலைமை தானா??
பிக் பாஸ் 5 இல் ஜீ தமிழ் சீரியல் நடிகை – அப்போ அவங்களுக்கும் அர்ச்சனா நிலைமை தானா??

லோகோவை பார்த்து கூட பலரும் பல வதந்திகளை கிளம்பினர். ஆனால் அது குறித்த அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த சீசனையும் கமல் தான் இயக்க போகிறார் என்பது உறுதியாகியுள்ளது.

சிம்பு தான் தொகுத்து வழங்க போகிறார் என்ற வதந்தி ஒரு காலத்தில் பரவி வந்தது. ஆனால் அவரோ அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் பிஸியாக இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர கொஞ்சம் கூட வாய்ப்பு கிடையாது.

பிக் பாஸ் 5 இல் ஜீ தமிழ் சீரியல் நடிகை - அப்போ அவங்களுக்கும் அர்ச்சனா நிலைமை தானா??
பிக் பாஸ் 5 இல் ஜீ தமிழ் சீரியல் நடிகை – அப்போ அவங்களுக்கும் அர்ச்சனா நிலைமை தானா??

இந்நிலையில் இந்த சீசனில் கலந்துகொள்ளும் மற்றுமொரு முக்கிய பிரபலத்தின் பெயர் இணையத்தில் கசிந்து வருகிறது. அதாவது ஜீ தமிழில் ஹிட் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலில் அகிலா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரியா ராமன் இதில் கலந்துகொள்ள போகிறாராம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here