பிக் பாஸ் 5 எப்பொழுது தெரியுமா?? விஜய் டிவி வெளியிட்ட அதிரடி ப்ரோமோ!!

0
பிக் பாஸ் 5 எப்பொழுது தெரியுமா?? விஜய் டிவி வெளியிட்ட அதிரடி ப்ரோமோ!!
பிக் பாஸ் 5 எப்பொழுது தெரியுமா?? விஜய் டிவி வெளியிட்ட அதிரடி ப்ரோமோ!!

பிக் பாஸ் நிகழ்ச்சி எப்பொழுது என்று காத்திருந்த ரசிகர்களுக்கு விஜய் டிவி ஒரு சூப்பர் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை பார்த்த பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

பிக் பாஸ் 5

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் இந்த 5வது சீசன் வழக்கம் போல ஜூன் மாதத்தில் தான் ஆரம்பிக்க இருந்தனர். ஆனால் மறுபடியும் லாக்டவுன் போடப்பட்டதால் தான் இந்த தடவையும் அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ளது. ஆனால் எந்த தேதியில் வெளியாக போகிறது என்ற தகவல் ரகசியமாகவே இருந்தது.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

இப்படி இருக்க தற்போது முக்கிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அக்டோபர் 3 ஆம் தேதி பிக் பாஸ் ஆரம்பிக்கவுள்ளது. இரவு 6 மணியில் இருந்து நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது. இந்த அப்டேட்டை கேட்ட பலரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here