கிச்சனில் வைத்து தத்துவமழை பொழிந்த கமல் – வெளியான பிக் பாஸ் 5 அடுத்த ப்ரோமோ!!

0
கிச்சனில் வைத்து தத்துவமழை பொழிந்த கமல் - வெளியான பிக் பாஸ் 5 அடுத்த ப்ரோமோ!!
கிச்சனில் வைத்து தத்துவமழை பொழிந்த கமல் - வெளியான பிக் பாஸ் 5 அடுத்த ப்ரோமோ!!

பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது.

பிக் பாஸ்

பிக் பாஸ் சீசன் 5 எப்பொழுது ஆரம்பிக்கும் என்று ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் காத்து கொண்டுள்ளனர். நாளுக்கு நாள் பல அப்டேட் வெளியான வண்ணம் தான் உள்ளது. யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற தகவலும் வைரலாகி வருகிறது. இத்தனை சீசன்களில் இல்லாத விதமாக புதிய வழிமுறைகளை எல்லாம் பின்பற்ற போகிறார்களாம்.

கிச்சனில் வைத்து தத்துவமழை பொழிந்த கமல் - வெளியான பிக் பாஸ் 5 அடுத்த ப்ரோமோ!!
கிச்சனில் வைத்து தத்துவமழை பொழிந்த கமல் – வெளியான பிக் பாஸ் 5 அடுத்த ப்ரோமோ!!

அதிலும் முதன்முதலாக திருநங்கைகளும் இந்த சீசனில் களமிறங்கவுள்ளனர். இப்படி இருக்க விஜய் டிவி வெளியிட்ட பிக் பாஸ் முதல் ப்ரோமோவில் கல்யாண வீட்டில் பிரச்சனை நடப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

இதிலேயே ஏதோ ட்விஸ்ட் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. இந்நிலையில் மீண்டும் ஒரு ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதாவது கமல் இதில் சமைப்பது போன்று காட்டப்பட்டுள்ளது. கமல் முதலில் எண்ணெயை ஊற்ற அடுத்ததாக கடுகை போட்டதும் தெரிகிறது.

கிச்சனில் வைத்து தத்துவமழை பொழிந்த கமல் - வெளியான பிக் பாஸ் 5 அடுத்த ப்ரோமோ!!
கிச்சனில் வைத்து தத்துவமழை பொழிந்த கமல் – வெளியான பிக் பாஸ் 5 அடுத்த ப்ரோமோ!!

இதில் அவர் நாசுக்காக ஒரு மெசேஜ் சொல்கிறார். கடைசியில் அது சமையலுக்கு தான் என்று ஒரே வார்த்தையில் முடிக்கிறார். இந்த ப்ரோமோ குழப்பமாக இருந்தாலும் ரசிகர்களுக்கு இதனால் ஆர்வம் அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here