பிக் பாஸ் 5இல் கமல் ஒரு கால் ஷீட்டுக்கு இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரா?? அதிர்ச்சியான ரசிகர்கள்!!

0
பிக் பாஸ் 5இல் கமல் ஒரு கால் ஷீட்டுக்கு இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரா?? அதிர்ச்சியான ரசிகர்கள்!!
பிக் பாஸ் 5இல் கமல் ஒரு கால் ஷீட்டுக்கு இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரா?? அதிர்ச்சியான ரசிகர்கள்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய ஸ்வாரஸ்யமான தகவல்கள் நாளுக்கு நாள் வைரலாகி வரும் நிலையில் தற்போது அதில் தொகுத்து வழங்க கமல் வாங்கி வரும் சம்பளத்தை கேட்டு பலருக்கும் தலை சுற்றியுள்ளது.

பிக் பாஸ் 5:

பிக் பாஸ் 5 நிகழ்ச்சிக்கான தேர்வுகள் தற்போது நடந்து வருகிறது. இந்த சீசன் எப்படியும் வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர் ரசிகர்கள். மேலும் இதில் திருநங்கையாக மிலா கலந்துகொள்ள போவது உறுதியாகியுள்ளது. மேலும் மாடல்கள் தான் அதிகம் களமிறக்க போகிறார்களாம்.

பிக் பாஸ் 5இல் கமல் ஒரு கால் ஷீட்டுக்கு இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரா?? அதிர்ச்சியான ரசிகர்கள்!!
பிக் பாஸ் 5இல் கமல் ஒரு கால் ஷீட்டுக்கு இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரா?? அதிர்ச்சியான ரசிகர்கள்!!

விஜய் டிவியில் பிரியங்கா இதில் கலந்துகொள்ள இருக்கிறார். அவர் இது பற்றி வாய் திறக்காமல் இருந்தாலும், அவர் ஸ்டார்ட் மியூசிக்கில் கலந்துகொள்ளாமல் இருந்தது சந்தேகத்தை உறுதியாக்கியுள்ளது.

இதனிடையே கமல் இந்த நிகழ்ச்சியில் எவ்வளவு சம்பளம் வாங்க போகிறார் என்ற தகவல் வைரலாகி வருகிறது. அதாவது முதல் சீசனில் ஒரு கால் சீட்டுக்கு ரூ.1 கோடி வாங்கினாராம். 1 கால் ஷீட் என்பது சனி, ஞாயிறு என இரண்டு நாட்கள். இந்த இரண்டு நாட்களும் கலந்து கொள்வது தான் 1 கால் ஷீட்.

இந்நிலையில் தற்போது அவர் 1 கால் ஷீட்டுக்கு ரூ.4 கோடி வாங்கி வருகிறாராம். இதனை கேட்ட பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here