பிரமாண்டமாக ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் 5 Grand Finale – அதுவும் எப்போ தெரியுமா?

0

சின்னத்திரை ரசிகர்களுக்கு எப்பொழுதும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீது ஒரு தனி பிரியம் உண்டு. சீசன் 1 லிருந்தே இதன் மவுசு குறையவில்லை. தற்போது பிக் பாஸ் சீசன் 5 ஒளிபரப்பப்பட்டு 100 நாட்களை நெருங்கி விட்டது.

தற்போது பைனலிஸ்ட் ஆக ராஜு, பிரியங்கா, நிரூப், பவானி மற்றும் அமீர் வீட்டினுள் உள்ளனர். இந்த சீசனில் 12 லட்ச ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு சிபி போட்டியை விட்டு வெளியேறினார். அனைவரும் Finale-காக தான் தற்போது காத்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பிக் பாஸ் 5 Finale நிகழ்ச்சி ஜனவரி 16 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. மேலும் அதற்கு முன்பு வரும் 14 ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷல் ஆக மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 5 மணி நேரம் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி டெலிகாஸ்ட் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here