பிக் பாஸ் 5இல் கலந்துகொள்ளும் 18 போட்டியாளர்கள் இவர்கள் தானாம் – பெயர் பட்டியல் இதோ!!

0
பிக் பாஸ் 5இல் கலந்துகொள்ளும் 18 போட்டியாளர்கள் இவர்கள் தானாம் - பெயர் பட்டியல் இதோ!!

பிக் பாஸ் சீசன் 4 பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது இதில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்களின் முழு விபரம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 4

பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்தே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. அதிலும் முதல் மற்றும் முன்றாவது சீசன் தான் வேறு லெவெலில் வைரலானது. கொரோனாவிற்கு மத்தியில் சீசன் 4 ஒளிபரப்பானது. இந்த இரண்டு சீசன்களையும் ஓரங்கட்டும் வகையில் இந்த 4வது சீசன் வெற்றி பெற்றது. 5 வது சீசன் எப்பொழுது ஒளிபரப்பாகும் என்று அனைவருமே எதிர்பார்த்திருந்த வேளையில் தான் புதிய அப்டேட் ஒன்று வெளியாகவுள்ளது. அதாவது ஏற்கனவே அக்டோபர் 1 இல் இந்த சீசன் ஆரம்பிக்கப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில் யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற விவரமும் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 5இல் கலந்துகொள்ளும் 18 போட்டியாளர்கள் இவர்கள் தானாம் - பெயர் பட்டியல் இதோ!!
பிக் பாஸ் 5இல் கலந்துகொள்ளும் 18 போட்டியாளர்கள் இவர்கள் தானாம் – பெயர் பட்டியல் இதோ!!

அதாவது விஜய் டிவியில் பழைய சீரியலில் நடித்த சூசன் ஜார்ஜ், மாடல் துறையில் இருக்கும் கோபிநாத் ரவி, ஸ்வாதிஸ்தா, கோலி சோடா 2 படத்தில் நடித்த வினோத் கேசவன், பிரபல செய்தி வாசிப்பாளர் கண்மணி, டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்து, சீரியல் நடிகரான ஈஸ்வர், ஸ்முர்த்தி, விஜய் டிவி மைனா, குக் வித் கோமாளி கனி, மிலா, நமீதா, சுனிதா சவுண்ட் சரோஜா கதாபாத்திரத்தில் நடித்த ஐஸ்வர்யா, மாடல் ராம், பிரபல நடிகர் அபினை, சின்னத்தம்பி சீரியல் பிரபலம் பாவனி போன்றோர் கலந்துகொள்ள போகின்றனர். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here