பிக் பாஸ் 5 மூன்றாவது ப்ரோமோ – நமீதா, பிரியங்காவை வம்புக்கு இழுக்கும் அபிஷேக்!!

0
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 4வது நாளே அனைவரும் சண்டையை ஆரம்பிக்க தற்போது சூடுபிடிக்கும் ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது.

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை விட்டு அதிரடியாக நீக்கப்படும் ஆங்கர் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

பிக் பாஸ் 5

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி தற்போது கோலாகலமாக ஆரம்பித்த நேரத்தில் முதல் வாரத்திலேயே சீசன் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. கடந்த வந்த பாதை டாஸ்கில் பல பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் மூன்றாவது ப்ரோமோ ஒன்று வைரலாகி வருக்கிறது. அதாவது காபி குடித்து விட்டு யாரும் கப்பை சிங்க்கில் போடவில்லை என்று நமீதா ப்ரியங்காவிடம் கம்பளைண்ட் செய்ய பிரியங்கா யார் என்று கார்டன் ஏரியாவிற்கு வந்து கேட்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 4வது நாளே அனைவரும் சண்டையை ஆரம்பிக்க தற்போது சூடுபிடிக்கும் ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 4வது நாளே அனைவரும் சண்டையை ஆரம்பிக்க தற்போது சூடுபிடிக்கும் ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது.

வழக்கம் போல அபிஷேக் முந்திக்கொண்டு வர பிரியங்கா சரியான டோஸ் கொடுக்கிறார். அதற்கு அபிஷேக் குறும்படம் போடுங்க என்று கத்துகிறார். அந்த பக்கம் நமீதா இனிமேல் சிங்க்ல இருக்க பாத்திரத்தை மட்டுமே விலக்குங்க என்று சொல்கிறார். இதோடு ப்ரோமோ முடிவடைகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here