உலகநாயகன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 6 – தேதியுடன் வெளியான சூப்பர் அறிவிப்பு!!

0

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்6 நிகழ்ச்சி, வருகிற அக்டோபர் மாதம் பிரம்மாண்டமாக துவங்க உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.

 அதிரடி அப்டேட்  :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் முக்கியமான ஒன்று பிக் பாஸ். இதன், ஐந்து சீசன் பிரம்மாண்டமாக நிறைவு பெற்றுள்ள நிலையில், இதன் 6வது சீசன் குறித்து ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கினார். அண்மையில் ஒளிபரப்பாகி முடிந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை, நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி முடித்து வைத்தார்.

படப்பிடிப்பு பிஸி காரணமாக, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த கமல், நிச்சயம் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் உங்களை சந்திப்பேன் என்று தெரிவித்தார். அதன்படி, இந்த பிக்பாஸ் 6  நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க உள்ளதாகவும், வருகிற அக்டோபர் 2ஆம் தேதி இந்த சீசன் துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் தேர்வு, தற்போது விறுவிறுப்பாக தொடங்கியுள்ளதாக பேசப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here