பிக்பாஸ்6 க்குள் களமிறக்கும் விஜய் டிவியின் நட்சத்திர பிரபலம் – அனல்பறக்கும் லேட்டஸ்ட் அப்டேட்!!

0

விஜய் டிவியில் விரைவில் துவங்க உள்ள பிக்பாஸ்6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, பிரபல மக்களிசை பாடகி ராஜலட்சுமியிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ் அப்டேட் :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி  நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ். இதன் ஐந்து சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், விரைவில் 6ம் சீசன் துவங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியையும் உலக நாயகன் கமல் தொகுத்து வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய மாற்றங்களுடன் துவங்க உள்ள பிக்பாஸ் 6.. ரசிகர்களுக்கு ட்விஸ்ட் வச்ச விஜய் டிவி!!

இதற்கான போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், அக்டோபர் மாதம் இந்த நிகழ்ச்சி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் விஜய் டிவி தொகுப்பாளர் ரக்‌ஷன், இந்த நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், தற்போது மற்றுமொரு விஜய் டிவி பிரபலம் போட்டியில் களமிறங்க உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.

அதாவது, பிரபல மக்கள் இசை பாடகி ராஜலட்சுமி என்பவரிடம், இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here