அதிஷ்ட மழையில் நனையும் பிக் பாஸ் போட்டியாளர்கள் – அக்ஷராவுக்கு அடித்த ஜாக்பாட்!!

0

பிக் பாஸ் வீட்டில் இருந்தும் வெளியே வந்ததும் வருண் சில திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆனார். இதனை தொடர்ந்து வருண் மற்றும் அக்ஷராவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க பட குழுவினர்கள் திட்டம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வருண், அக்ஷரா:

விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்த சீசன் 90 நாட்களை கடந்து முடிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களில் பிக் பாஸ் சீசன் 5 பைனல் நடத்தப்படும். சென்ற வாரம் வருண் மற்றும் அக்சரா இருவரும் மக்களின் ஓட்டின் பேரில் டபுள் எலிமினேஷன் மூலமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

வீட்டை வீட்டு வெளியேறிய கையோடு வருண் சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு என்னும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டில் அக்ஷரா மற்றும் வருண் இருவரும் சிறந்த நண்பர்களாக சுற்றி திரிந்து கொண்டிருந்தனர். இருவரின் நட்பு ரசிக்கத்தக்க வகையில் இருந்ததால் இவர்களை ஜோடியாக வைத்து படம் இயக்க தற்போது இயக்குனர்கள் திட்டம் போட்டு கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here