பிக் பாஸ் 5 கிராண்ட் பினாலேவில் பங்கேற்பாரா பிரியங்கா?? இணையத்தில் வெளியான முக்கிய அப்டேட்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளராக இருந்து வந்த பிரியங்கா அண்மையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அவர் கிராண்ட் பினாலேவில் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பிக்பாஸ் அப்டேட் :

விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் சீசன் 5. இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்து வந்த, பிரியங்கா உடல்நிலை மோசமாகி பிக்பாஸ் கன்பஷன் ரூம் வழியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போல் காட்டப்பட்டது. இந்த நிலையில், அவரது உடல்நிலை குறித்து முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வெளிவந்துள்ளது.

அதாவது பிரியங்கா குணம் ஆகி விட்டார் என்றும், இன்றைய எபிசோட் இல் அவர் பங்கேற்ற காட்சிகள் ஒளிபரப்பாகும் எனவும் தகவல் வெளிவந்துள்ளது. இதையடுத்து, பிரியங்கா கண்டிப்பாக பைனலில் பங்கேற்பார் என சொல்லப்படுகிறது. உடல்நிலை நலிவுற்ற நிலையில், தொடர்ந்து அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here