வத்திக்குச்சி வனிதாவுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா?? வேற லெவல் போங்க!!

0

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் வனிதா. வனிதா என்று கூறுவதை விட வத்திக்குச்சி வனிதா என்று கூறினால் தான் அனைவர்க்கும் தெரியும்.

வத்திக்குச்சி வனிதா:

பிரபல நடிகரான விஜயகுமார் அவர்களின் மகள் மற்றும் நடிகர் அருண் விஜய் அவர்களின் சகோதரியுமானவர் தான் வனிதா. இவர்களது குடும்ப சண்டையின் காரணமாக தனியாக இருந்து வந்தார். இவரது காதல் திருமணம் சரியாக அமையாததால் இவரது வாழ்க்கை கேள்வி குறியானது.

அதன் பின் இரண்டாம் திருமணம் சில காரணங்களால் சரியாக அமையவில்லை. அதன்பின் பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் வனிதா. அது பெரும் சர்ச்சைகளுக்குள்ளானது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது போன்ற சர்ச்சைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது வாழ்க்கையின் மீது கவனம் செலுத்தி வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி தற்போது விஜய் டிவி யில் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். அதனை தொடர்ந்து அவர் யூடியூப் சேனல் ஒன்றையும் துவங்கி வீடியோகளை பதிவு செய்து வந்தார். தற்போது அவரது யூடியூப் சேனல் 7 லட்சம் வாடிக்கையாளர்களை கடந்துள்ளது. இதனால் வனிதா விஜயகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here