டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் தளத்தில், ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம், இரண்டு போட்டியாளர்கள் குறைவான வாக்குகள் பெற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வாரம் எலிமினேஷன்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த, பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியை தொடர்ந்து, கடந்த ஜனவரி 30-ஆம் தேதி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம், KPY புகழ் சதீஷ் வெளியேற்றப்பட்டார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்