ஜீன்ஸ் டி-ஷர்ட்டில் பிக் பாஸ் பிரபலத்துடன் குத்தாட்டம் போட்ட தாமரை – வைரலாகும் இன்ஸ்டா வீடியோ!!

0
ஜீன்ஸ் டிஷர்ட்டில் பிக் பாஸ் பிரபலத்துடன் குத்தாட்டம் போட்ட தாமரை - வைரலாகும் இன்ஸ்டா வீடியோஸ்!!
ஜீன்ஸ் டிஷர்ட்டில் பிக் பாஸ் பிரபலத்துடன் குத்தாட்டம் போட்ட தாமரை - வைரலாகும் இன்ஸ்டா வீடியோஸ்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வாயிலாக பெரிய அளவில் பேசப்பட்ட தாமரை, ஜீன்ஸ் டிசர்ட்டுடன் தனது சக போட்டியாளர் இயக்கி பெர்ரியுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

வைரல் வீடியோ:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5-வது  சீசனில் போட்டியாளராக களமிறங்கியவர் தாமரை. மேடை நாடகங்களில் அசத்தி வந்த இவர், தனக்கு கிடைத்த இந்த பிக்பாஸ் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இந்த போட்டியில் கலந்து கொண்டார். இதனை தொடர்ந்து, பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் களமிறங்கி, வேற லெவலில் விளையாடினார்.

பிக்பாஸ் தாமரைக்கு அடித்த ஜாக்பாட் - சொந்த வீடு கட்டித்தரும் முக்கிய பிரபலம்! வாழ்த்தும் ரசிகர் பட்டாளம்!!

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக கடைசியில் போட்டிலியிருந்து வெளியேறினார். இந்த நிலையில், எப்போதும் சேலையில் வலம் வரும் தாமரை, திடீரென ஜீன்ஸ் டி-ஷர்ட்க்கு மாறியுள்ளார். கலக்கும் இந்த உடையுடன் தனது சக போட்டியாளர் ஐக்கி பெர்ரியுடன் சேர்ந்து ஒரு நிகழ்வில் குத்தாட்டம் போட்டுள்ளார். இது குறித்த, வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here