Live video-ல இப்படியா பண்ணுவீங்க – முத்தம் கொடுத்த சினேகனை திட்டித் தீர்த்த கன்னிகா !!

0
live video-ல இப்படியா பண்ணுவீங்க - முத்தம் கொடுத்த சினேகனை திட்டித் தீர்த்த கனிகா!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம், பெரிய அளவில் பேசப்பட்ட கவிஞர் சினேகன்  தன் மனைவியுடன் லைவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, அவரை கன்னத்தில் முத்தமிடும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

 கண்டித்த மனைவி :

தமிழ் திரையுலகில் முன்னணி, பாடலாசிரியராக வலம் வருபவர் கவிஞர் சினேகன். இதுவரை 2500 மேற்பட்ட பாடல்கள் இவர் எழுதியுள்ளார். இதனை அடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்து கொண்டு, பெரிய அளவில் ரீச் ஆனார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன், நடிகை கன்னிகா என்பவரை காதலித்து கமல் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். தற்போது, ஒளிபரப்பாகி முடிந்த பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார்.

தற்போது, தனது மனைவியுடன் லைவ் நிகழ்ச்சி ஒன்றில் சினேகன் பங்கேற்றார். அப்போது, மனைவி தான் வரைந்த, ஓவியத்தை சினேகனிடம் காட்டி எப்படி இருக்கிறது என்று கேட்டபோது, உன்னைப் போலவே அழகாக இருக்கிறது என கூறி கன்னிகா கன்னத்தில் முத்தமிட்டார். இதை எதிர்பாராத கன்னிகா லைவ் போயிட்டு இருக்கும் போது இப்படி செய்யாதீங்க, வீடியோவை கட் பண்ணிடுவேன், லைவில் இந்த மாதிரி செஞ்சா எல்லாரும் திட்டுறாங்க என தன் கணவரை செல்லமாக கண்டித்துள்ளார். தற்போது, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Kannika Snekan (@kannikasnekan)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here