இந்த வார பிக்பாஸ் எலிமினேஷன் இந்த சர்ச்சை நாயகியா?? – வெளியான கருத்து கணிப்பால் ரசிகர்கள் பதற்றம்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட் ஆகும் நபர் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளிவந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கசிந்த தகவல்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில், மக்கள் மனம் கவர்ந்த ஷோ பிக் பாஸ். அதன் ஐந்தாவது சீசன் தற்போது பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை 10 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், இன்னும் வீட்டுக்குள் 10 போட்டியாளர்கள் உள்ளனர். இந்த வாரத்திற்கான நாமினேஷன் பிக் பாஸ் வீட்டுக்குள் நேற்று தொடங்கியது. இதில் பாவனி,சிபி, பிரியங்கா, நீரூப், அக்ஷரா மற்றும் வருண் உள்ளிட்ட 6 பேர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வாரத்திற்கான ஓட்டிங் லிஸ்டில், பாவனி குறைவான வாக்குகளை பெற்று பின் தங்கி இருப்பதாகவும், பிரியங்கா தான் அதிகமான வாக்குகள் பெற்று உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. எனவே இந்த வாரம், பிக் பாஸ் வீட்டில் இருந்து பாவனி வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையத்தில் கசிந்த ஓட்டிங் லிஸ்ட் ஐ வைத்து இந்த கணிப்பு நடந்திருக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here