மகனுடன் பிக் பாஸ் பிரபலம் போடும் ஆட்டத்தை பாருங்களே – ட்ரெண்டாகும் வீடியோ!!

0

மாடலிங் மூலம் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சம்யுக்தா தனது மகனுடன் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. குயூட் ஆக இருக்கிறது என அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸ் பிரபலம் :

சம்யுக்தா கார்த்திக் மாடலிங் மற்றும் டிவி சீரியல் நடிகை ஆவார். இவர் ராதிகா நடித்து வந்த சந்திரகுமாரி நாடகத்தில் இளவரசி ருத்ரா வேடத்தில் நடித்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தையும் உண்டு. சம்யுக்தா கார்த்திக் அவர்களுக்கு ஃபிட்னஸ் மீது மிகுந்த ஆர்வம் உண்டு. முக்கியமாக தாய்மார்களுக்கான ஃபிட்னஸ் குறித்து நிறைய பேசி வருகிறார்.

சம்யுக்தா சிவில் இன்ஜினியரிங் படிப்பினை முடித்துவிட்டு அதன் பின் தன் கார்ப்பரேட் பணியில் பிசியாக இருந்தார். அதன் பின் தான் மாடலாக அவர் அறிமுகம் ஆகி பல்வேறு விஷயங்களை செய்து உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிட்னெஸ் மீது அதிக அக்கறை கொண்டவர் அவர். எப்போதும் யோகா செய்து தன் உடலை பிட்டாக வைத்திருப்பார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே உள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தனது மகனுடன் விளையாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here