பிக் பாஸ் பாவனியின் வாழ்க்கையில் இதான் நடந்தது – விளக்கம் கொடுத்த அவரது சொந்த சகோதரி!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான பாவனியின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை பற்றி அவரது சகோதரி சிந்து விளக்கம் அளித்துள்ளார்.

பிக் பாஸ் பாவனி

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த ரியாலிட்டி ஷோ நான்கு சீசனை கடந்து தற்போது ஐந்தாவது சீசனில் வந்து நிற்கிறது.  இந்த நிகழ்ச்சியில் புதிதாக களமிறங்கியுள்ள போட்டியாளர்களில் பாவனியும் ஒருவர்.  இவர் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பேசும் போது தனது வாழ்க்கையின் ரகசியம் குறித்து பகிர்ந்து கொண்டார்.  ஆனால் இதை மற்றவர்கள் தவறாக பேசியதாக தகவல் பரவியது.

இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக அவரின் சகோதரி சிந்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில்,  பாவனியின் கணவர் இறந்த பிறகு அவர் மறுமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரிவித்தார். இப்போது அவர் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகளை தேடிக் கொண்டிருக்கிறார்.  எனவே,  அவருக்கு துணையாக நின்று உதவி செய்யுங்கள் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here