அந்த கண்ண பாத்தாக்கா லவ்வு தானா தோனாதா – பிக் பாஸ் முகனின் சிரிப்பில் மூழ்கி போன ரசிகைகள் – வைரல் போட்டோ!!

0
அந்த கண்ண பாத்தாக்கா லவ்வு தானா தோனாதா - பிக் பாஸ் முகனின் சிரிப்பில் மூழ்கி போன ரசிகைகள் - வைரல் போட்டோ!!
அந்த கண்ண பாத்தாக்கா லவ்வு தானா தோனாதா - பிக் பாஸ் முகனின் சிரிப்பில் மூழ்கி போன ரசிகைகள் - வைரல் போட்டோ!!

பிக் பாஸ் பிரபலம் முகன் ராவின் மாஸான புகைப்படம் ஒன்று இன்ஸ்டாவில் வெளியாகி ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த இடத்தை ஆட்டி காட்டக்கூடாததை காட்டிய கிரண்…வெறியேறி திரியும் இளசுகள்!!

முகன் ராவ் வைரல் போட்டோஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் பிரமாண்டமாக நேற்று தொடங்கியது. இந்த ஷோவில், மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் முகன் ராவ். இவரின் “சாத்தியமா நான் சொல்லுறேண்டி” என்ற பாடலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

அந்த கண்ண பாத்தாக்கா லவ்வு தானா தோனாதா - பிக் பாஸ் முகனின் சிரிப்பில் மூழ்கி போன ரசிகைகள் - வைரல் போட்டோ!!
அந்த கண்ண பாத்தாக்கா லவ்வு தானா தோனாதா – பிக் பாஸ் முகனின் சிரிப்பில் மூழ்கி போன ரசிகைகள் – வைரல் போட்டோ!!

சமூக வலைத்தளத்தில் அடிக்கடி போட்டோ பதிவிடும் இவர் அண்மையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் காபி குடிப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இவரின் புன்னகை நிறைந்த போட்டோஸ் பல ரசிகைகளை கவர்ந்து ஈர்த்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here