நீங்க பண்ண எல்லாத்துக்கும் நன்றி – சிவகார்த்திகேயன் குறித்து உருக்கமாக பதிவு செய்த பிக்பாஸ் கவின்!!

0

பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியின் வாயிலாக பிரபலமடைந்த நடிகர் கவின், சிவகார்த்திகேயன் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் கவின் உருக்கம்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் கவின்.  இந்த நிகழ்ச்சியின் முடிக்கு பிறகு இவருக்கு குறிப்பிடத் தகுந்த வகையில் சில பட வாய்ப்புகள் கிடைத்தன.  சமீபத்தில் வெளியான லிப்ட் என்ற படத்தின் நாயகனாக இவர் நடித்துள்ளார்.

இதையடுத்து, தற்போது இவர் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் நெல்சனுடன் எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  அது மட்டுமில்லாமல், உங்களுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை மட்டும் போதாது என்று சிவகார்த்திகேயன், நெல்சன் குறித்து கேப்ஸன் ஒன்றை  உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here